
Download Tamil Quiz Game Mod
ஆண்டிராய்டு உலகின் GK Quiz வினா விடைப் போட்டி இப்போது தமிழ் மொழியில் Download Tamil Quiz Game Mod in Games Puzzle
விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.
சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.
இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.
இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.
இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.
2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.
பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.
கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.
தரப்பட்டியல்
இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.
கடிகை வசதி
ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.
இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.
இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.
The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,
1. 60 Secs time
2. Care-A-Friend Option
3. Two by Two to eliminate two options
4. Audience Vote for choosing the correct answer
5. Replacing option for tough questions
6. Result Screen - shows the correct answer
7. Statistics Screen - shows the last five high scores
8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.
This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.
What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.
Download Tamil Quiz Game Mod
You Can Download Tamil Quiz Game Mod from this links :
android Download APK v27.1 Direct
shop Get on Google Play
update Versions valiables
What is new in version 27.1
*Android 12 Crash Issues Fixed*
Wishing you all a very happy Tamil New Year, with this update,
1. Questions are updated with the current affairs
2. Crash issues & bug fixes
3. Now, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும்
whatshotPopular Posts
Christian dating app for single Christians to chat, meet, and date Download..
A brand new traffic motor racing experience full of fun! Download Racing Fever:..
If you want to write name & pic on birthday cake, you will try phono on..
Read all pdf file on your phone, very clean and convenient! Download PDF Reader,..
Order food delivery, market, drinks, pharmacy and pet shop for little money..
recommend Recommended Posts
Farm Heroes Super Saga apk mod
Your Avatar Creator & Cartoon Emoji Maker: enjoy endless Gamely fun with..
The Arena for Everyone Download Arena of Valor apk mod in Games Strategy
Fantasy RPG: Collect epic heroes, win arena battles, be a legend in idle wars!..
Official Minions and Despicable Me endless runner game Download Minion Rush:..
Secure your apps with lock screens, use custom themes and different features...
pages Random Posts
Ludo Offline Dice Board Game apk mod
Your classic Ludo game with a cool look! Play Ludo offline and be a Ludo master Download Ludo Offline Dice Board Game apk...
Sniper Attack 3D: Shooting War apk mod
Be ready to hold your breath! Live the shooter challenge in war games. Download Sniper Attack 3D: Shooting War apk mod in...
textPlus: Text Message + Call pro
Unlimited Texting, Second Phone Number App for Calling, Chat, Messaging & Voice Download textPlus: Text Message + Call...
PrintHand Mobile Print pro
One-stop mobile print solution. Print via WiFi, Bluetooth, USB without computer. Download PrintHand Mobile Print pro in...
KROSMAGA - The WAKFU Card Game apk mod
The card game of gods! Download KROSMAGA - The WAKFU Card Game apk mod in Games Card
tagPopular Tags